சாதி அரசியல் அதிகாரம்

சாதி அரசியல் அதிகாரம்

சாதி அரசியல் அதிகாரம்

Rs 100
ஆசிரியர்:
வெளியீட்டாளர்: எதிர் வெளியீடு
தற்கால சாதியம், இன்று அதிகாரத்தை நோக்கிய குறியீடு மனுஸ்மிருதியை இன்று ஆதிக்க சாதிகள் கையிலெடுத்திருக்கின்றன. இந்த சாதியப் படிநிலைகளை மூன்று பகுதிகளாக ஆய்வு செய்கிறது. இந்நூல் முதல் பகுதி: சாதி -அரசியல் - அதிகாரம். தற்கால சாதிகளின் செயல்பாடுகள் குறித்த சாதி வரைவியல். இரண்டாவது பகுதி: சாதி -அரசியல் - அதிகாரம். ஒடுக்கப்பட்ட இடைநிலைச் சாதிகள் குறித்த சாப வரைவியல். மூன்றாவது பகுதி: சாதி -அரசியல் - அதிகாரம். ஆதிக்க சாதிகளின் ஆவண அரசியல் குறித்த ஆவண வரைவியல். எந்தெந்த சாதியார் என்னென்ன கொடி வைத்துக் கொள்வது? எந்தெந்த சாதியாருக்கு என்னென்ன விருதுகள்? என்று நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் ஆவணம் செங்கல்பட்டு ஜில்லா கோர்ட்டுத் தீர்ப்பு - 1809 விஸ்வகர்மா சாதியினர் தாங்கள் பிராமணர்களுக்கு இணையானவர்கள் என்று வழக்குத் தொடுத்து வெற்றியடைந்த ஆவணம் சித்தூர் அதாலத்து கோர்ட்டுத் தீர்ப்பு - 1814.
Buy from Alibris.

Overview

Disclosure of Material Connection: Some of the links in the page above are "affiliate links." This means if you click on the link and purchase the item, I will receive an affiliate commission. I am disclosing this in accordance with the Federal Trade Commission's 16 CFR, Part 255: "Guides Concerning the Use of Endorsements and Testimonials in Advertising."
Find A Local Bookstore
,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>