பரவசப்படுத்தும் பரிகாரத் திருத்தலங்கள்

பரவசப்படுத்தும் பரிகாரத் திருத்தலங்கள்

பரவசப்படுத்தும் பரிகாரத் திருத்தலங்கள்

Rs.50/-
ஆசிரியர்:
வகை: ஆன்மிகம்
வெளியீட்டாளர்: கௌதம் பதிப்பகம்
வெளியீடு ஆண்டு: 2011
ISBN: 9789381134207
இன்றைய உலகம் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதனின் வாழ்க்கை இயந்திர மயமாகிவிட்டது. நகர்புறங்களில் வாழ்வோர் வேலை... வேலை... என்று ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், கிராமப்புறங்களில் சரியான வேலை இல்லையே என்று கவலைப்படுகிறார்கள். ஒருபுறம் வேலை பிரச்சினை; இன்னொரு புறம் குடும்பச்சுமை. இவை இரண்டையும் பேலன்ஸ் செய்வது எப்படி என்பது தெரியாமல் சிக்கித் திணறும்போது, இறைவன் எங்கே இருக்கிறான், அவனிடமாவது நிம்மதியைக் கேட்போம் என்று கோவில்களைத் தேடி ஓடுகிறார்கள். இயந்திர வாழ்க்கை இப்படி என்றால், நினைத்த வாழ்க்கை அமைந்தும் புத்திர பாக்கியம் இல்லாமல், காலாகாலத்தில் வாரிசுகளுக்கு திருமணம் நடக்காமல், வந்த நோய் குணமாகாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெற்றோர் இன்னொரு புறம். இவர்களுக்கு எல்லாம் நல்ல மன அமைதியையும், சுமுக தீர்வையும், கவலையற்ற மனதையும், எதையும் தாங்கும் பலத்தையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ள கோவில்களை வாசிப்பின் வழியாக தரிசிப்பதன் மூலம் கிடைக்கும்.
Buy from Alibris.

Overview

Disclosure of Material Connection: Some of the links in the page above are "affiliate links." This means if you click on the link and purchase the item, I will receive an affiliate commission. I am disclosing this in accordance with the Federal Trade Commission's 16 CFR, Part 255: "Guides Concerning the Use of Endorsements and Testimonials in Advertising."
Find A Local Bookstore
,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>