சிங்காரவேலரின் பன்னோக்குப் பார்வை

சிங்காரவேலரின் பன்னோக்குப் பார்வை

சிங்காரவேலரின் பன்னோக்குப் பார்வை

விலை: ரூ. 120
ஆசிரியர்:
தமிழக அரசியல், சமூகத் தளங்களில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியவர் களில் சிங்காரவேலருக்கு மிகுந்த முக்கியத் துவம் உண்டு. வழக்கறிஞராக, சுதந்திரப் போராட்ட வீரராக, சாதிய அடக்கு முறைகளுக்கு எதிரானவராக, பொதுவுடமைச் சிந்தனையாளராக, கட்டுரையாளராகப் பன்முகத்தன்மையுடன் இயங்கியவர் அவர். சிங்காரவேலரின் கருத்துகளை இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில், தொடர்ந்து ஆய்வுகளை மேற் கொண்டு புத்தகங்களாக வெளியிட்டு வருபவர் பா. வீரமணி. சிங்காரவேலர் பற்றி அவர் எழுதியிருக்கும் 8-வது புத்தகம் இது. இந்தப் புத்தகத்தில் சிங்காரவேலரின் இளமைக்காலம், கல்வி தொடங்கி வழக்கறி ஞராக அவர் புகழ்பெற்றது, துரைசாமி அய்யர், சாமா ராவ் போன்ற மூத்த வழக்கறிஞர் களால் பாராட்டப்பட்டது, தமது இல்லத் திலேயே மகாபோதி சங்கத்தை அமைத்து சாதி வேற்றுமைக்கு எதிராகக் கூட்டங்கள் நடத்தியது, அயோத்திதாச பண்டிதர் போன்றோர் அக்கூட்டங்களில் பங்குபெற்றது என்று பல்வேறு தகவல்களைத் திரட்டி எழுதி யிருக்கிறார் பா. வீரமணி. இந்த இரு புத்தகங்களும் பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தின் வெளியீடுகள். தொடர்புக்கு: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18. தொலைபேசி: 044 24332424

Overview

Disclosure of Material Connection: Some of the links in the page above are "affiliate links." This means if you click on the link and purchase the item, I will receive an affiliate commission. I am disclosing this in accordance with the Federal Trade Commission's 16 CFR, Part 255: "Guides Concerning the Use of Endorsements and Testimonials in Advertising."
Find A Local Bookstore
,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>