பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் 1000

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் 1000

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் 1000

ரூ 45
ஆசிரியர்:
வெளியீட்டாளர்: கற்பகம் புத்தகாலயம்
வெளியீடு ஆண்டு: 2010
* அசல் விளக்கெண்ணெயை இரவில் அக்குகளில் தேய்த்துக்கொண்டு படுக்கவும். வியர்வை நாற்றம் நாளடையுல் நீங்கும். * மலை வேம்பு எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து மாரவிடாய் காலத்தில் 3 நாள் உண்ண மாதவிடாய் வலி இல்லாமல் இருக்கும். * சுரக்காய் சாறு, எலுமிச்ச பழச்சாறு கலந்து அருந்த சிறுநீரக வியாதி குணமாகும். * உடல் கை, கால் வலி நீங்க முருங்கை ஈர்க்கு ரசம் சாப்பிடலாம். * பசுந்தயிர் காச நோயைச் குணப்படுத்தும் வல்லமை உடையது. * வாழை பூ சாறு, கடுக்காய் பொடி சேர்ந்த்து சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும். * மாதுளம் பழ சாற்றை புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்க்க அரிப்பு மாறும். * தினசரி ஆட்டுப்பால் சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோய் வருவதை தடுக்கலாம். * வேப்பங் கொழுந்து அது மதுர பொடி சேர்த்து அரைத்து பட்டாணி அளவு மாத்திரை செய்து 3 வேளை சாப்பிட்டு வர அம்மை நோய் தணியும். * ஒற்றை தலைவலி குணமாக எட்டி மரக்கொழுந்து. மிளகு பூண்டு இவைகளை நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றை தலைவலி குணமாகும்.
Buy from Alibris.

Overview

Disclosure of Material Connection: Some of the links in the page above are "affiliate links." This means if you click on the link and purchase the item, I will receive an affiliate commission. I am disclosing this in accordance with the Federal Trade Commission's 16 CFR, Part 255: "Guides Concerning the Use of Endorsements and Testimonials in Advertising."
Find A Local Bookstore
,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>