புத்தர் போதனைகள்

புத்தர் போதனைகள்

புத்தர் போதனைகள்

Rs. 70
ஆசிரியர்:
வகை: பௌத்தம்
வெளியீட்டாளர்: சந்தியா பதிப்பகம்
துக்கம் - துக்க நிவாரணம் என்ற ஒரு விஷயத்தைப் பற்றியே நான் போதனை செய்கிறேன். ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை; துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை; உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை; சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை. கரம விதியை மாற்ற இயலாது. பிரார்த்தனைகள் பயனற்றவை, ஏனெனில் அவை வெறும் சொற்களேயாம். ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது; ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது; ஆசையற்றவனுக்குச் சோகமில்லை; பயம்தான் ஏது? தாமரை இலை மேல் தண்ணீர் போலவும், ஊசி முனை மேல் கடுகு போலவும், இன்பங்களோடு ஒட்டாமலுள்ளவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்
Buy from Alibris.

Overview

Disclosure of Material Connection: Some of the links in the page above are "affiliate links." This means if you click on the link and purchase the item, I will receive an affiliate commission. I am disclosing this in accordance with the Federal Trade Commission's 16 CFR, Part 255: "Guides Concerning the Use of Endorsements and Testimonials in Advertising."
Find A Local Bookstore
,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>